அரசியல் தமிழகம் சினிமா

#Breaking# எம்.எல்.ஏ கருணாஸ் மருத்துவமனையில் அனுமதி!.

Summary:

#Breaking# எம்.எல்.ஏ கருணாஸ் மருத்துவமனையில் அனுமதி!.


உடல்நல கோளாறு காரணமாக சென்னை வடபழனி தனியார் மருத்துவமனையில் நடிகர் கருணாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முக்குலத்தோர் புலிப்படை இயக்கத்தின் தலைவரும், திருவாடானை தொகுதி  சட்டமன்ற உறுப்பினருமான நடிகர் கருணாஸ் வீட்டில் இன்று திருநெல்வேலி போலீசார் சோதனை செய்ய சென்றபோது, அவர் வீட்டில் இல்லை.

ஏற்கனவே அவதூறு வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள கருணாஸ் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement