விளையாட்டு துறையால் அமைச்சருக்கும், அமைச்சரால் துறைக்கும் பெருமை - முதலமைச்சர் பெருமிதம்!CM Stalin about Udhyanithi

விளையாட்டுத்துறையால் அமைச்சர் உதயநிதிக்கு, அமைச்சர் உதயநிதியால் விளையாட்டு துறைக்கும் பெருமை என்று முதலமைச்சர் பாராட்டு. 

கோப்பை நிறைவு விழாவில் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி பதவியேற்ற பின் இந்த துறையானது புத்துணர்ச்சி பெற்று சிறப்பாக செயல்படுகிறது.

மேலும் விளையாட்டு துறையில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றவரை மகிழ்விக்க கூடியவராக அமைச்சர் உதயநிதி இருக்கிறார் என்று பாராட்டு மழையை தூவியுள்ளார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.