லைப் ஸ்டைல்

ஹோட்டல் அறையில் ஏன் எப்போதும் வெள்ளை துணியை மட்டுமே பயன்படுத்துகிறார்கள் தெரியுமா? இதான் காரணமா?

Summary:

Why all hotels are using white clothes in rooms

பொதுவாக நாம் ஹோட்டல் அறைகளில் தங்கும்போது பெரும்பாலும் ஹோட்டல் அறையில் உள்ள துணிகள் அனைத்தும் வெள்ளை நிறத்தில் இருப்பதை நாம் கவனித்திருப்போம். ஏன் துணிகள் அனைத்தும் வெள்ளைநிறத்தில் இருக்கின்றது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

பொதுவாக எல்லா ஹோட்டலிலுமே வெள்ளை நிறத்தில்தான் துணிகளை உபயோகிக்குறார்கள். அதற்கு பலவிதமான காரணங்கள் உண்டு. அவை என்னவேற்று பார்க்கலாம் வாங்க.

பொதுவாக தங்களது ஹோட்டல் அரைக்கும் வரவும் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகவும், அவர்களின் மனதை அமைதி படுத்தவும் வெள்ளை நிறத்திலான உடைகளை உபயோகிக்குறார்கள்.

மேலும் தங்களது ஹோட்டல் மிகவும் சுத்தமானது, அறைகள் அனைத்தும் சுத்தமாக உள்ளது என்பதை சொல்லாமல் சொல்லும் விதமாக வெள்ளை துணிகள் பயன்படுத்த படுகிறது. மேலும் அடுத்து அடுத்தவர்கள் உபயோகபடுத்தியது அல்ல, உங்களுக்கென்று சுத்தம் செய்யபட்ட அறை மற்றும் உபகரணங்கள் என்று பார்க்கும்போதே தெரியப்படுத்தவும்தான் வெள்ளைநிறத்திலான துணிகள் பயன்படுத்தப்படுகின்றன.


Advertisement