புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
உடனே வெயிட் லாஸ் பண்ணனுமா.? இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க போதும்..
நாம் எல்லோரும் விளக்கெண்ணையை தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவும் பொருளாகத் தான் நினைக்கிறோம். ஆனால் இந்த விளக்கெண்ணெயை, வெறும் வயிற்றில் தினமும் காலையில் குடித்து வந்தால், நம் உடலில் பல அற்புதங்கள் நிகழும். குறிப்பாக உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
விளக்கெண்ணையை தினமும் காலையில் குடிப்பதால், உடலின் மெட்டபாலிசம் மேம்படும். உடலில் தேங்கியுள்ள கொழுப்பு செல்களை உடைத்தெறிய உதவுகிறது. உப்புசத்தைக் குறைக்கிறது.
செரிமான மண்டலத்தை சுத்தமாக்குகிறது. ரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரித்து, பசியைக் கட்டுப்படுத்துகிறது. உடலில் மூளை மூட்டுகளில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது. உடலுக்குப் போதுமான ஆற்றலைத் தருகிறது.
உடலிலுள்ள அழற்சியைக் குறைத்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஓர் டீஸ்பூன் விளக்கெண்ணையை தண்ணீர் அல்லது ஜுஸுடன் கலந்து குடிக்க வேண்டும். ஏதேனும் பக்கவிளைவுகளை சந்தித்தால் விளக்கெண்ணெய் குடிப்பதை நிறுத்திவிடலாம்.