இந்தியாவில் அதிக அழகான பெண்களை கொண்ட 5 மாநிலங்கள்! ஒரு ஒரு கலக்கல் ரிப்போர்ட்!

இந்தியாவில் அதிக அழகான பெண்களை கொண்ட 5 மாநிலங்கள்! ஒரு ஒரு கலக்கல் ரிப்போர்ட்!


top-most-beautiful-girl-in-india-which-state-you-are

பொதுவாக பெண்கள் என்றாலே அழகுதான். வெறும் தோற்றத்தில் மட்டும் பெண்கள் அழகல்ல. அவர்களது எண்ணம், செயல், தோற்றம் அனைத்தையும் பொறுத்துதான் அவர்கள் அழகானவர்களாக கருதப்படுகிறார்கள். அந்த வகையில் இந்திய அளவில் மிகவும் அழகான பெண்களை கொண்ட மாநிலங்கள் எவை என்பதுபற்றி நாம் இங்கே காண உள்ளோம்.

1. டெல்லி:
இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் அதிக அளவில் மிக மிக அழகான பெண்கள் இருப்பதாக ஒரு கருத்து கணிப்பு சொல்கிறது, உங்களுக்கு சந்தேகம் இருந்தால் ஒரு முறை நம் தலைநகர் டெல்லி சென்று பாருங்கள். இங்கு இருக்கும் பெரும்பாலன பெண்கள் அழகாக இருப்பார்கள், காரணம் அங்கு அதிகம் பனி மட்டுமே இருக்கு.

Top cute girls in india

2. கேரளா:

கேரளாவில் உள்ள பெண்கள் மிகவும் அழகானவர்கள். கல்வியில் சிறந்த மாநிலமான கேரளாவில் பெண்கள் அனைவரும் பொதுவாக எழுத்தறிவு கொண்டவர்களாக உள்ளார்கள். தோற்றத்திலும் கேரளா பெண்கள் மிகவும் அழகானவர்கள்.

Top cute girls in india

3. பெங்களூரு:
பெங்களூரு இந்தியாவில் ஒரு பெரிய நகரமாக இருக்கிறது. இங்கே அதிகம் ஐடி நிறுவனங்கள் தான் உள்ளது, அதிக பெண்கள் வேலை செய்யத் இடமும் இங்கு தான், எல்லா மாநிலங்களில் இருந்து வேலைக்கு வந்தாலும் இங்கு பார்க்கும் பெண்கள் எல்லாம் அழகாக தான் இருப்பார்கள்.

Top cute girls in india

5. தமிழ்நாடு:
என்னதான் நம் ஊர் பெண்கள் கறுப்பானவர்காளாக இருந்தாலும் கற்பு விஷயத்தில் மிகவும் உஷாரானவர்கள். படிப்பு, வேலை, செய்யும் செயல் என அனைத்திலும் தந்து திறமைகளை வெளிப்படுத்துவார்கள். நமது ஊரிலும் பெண்கள் தோற்றத்திலும் அழகானவர்களாகத்தான் உள்ளார்கள்.

Top cute girls in india

5. சண்டிகர்:
பஞ்சாப் மற்றும் ஹரியானா கூட்டு தலைநகரான சண்டிகரின் பெண்கள் பெரும்பாலும் சல்வார் வழக்கங்களில் காணப்படுகின்றனர். இது தவிர, இந்த மாநிலத்து பெண்கள் மிகவும் அழகாக இருக்கிறார்கள்.

Top cute girls in india