இல்லத்தரசிகளை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்திய தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?Today's gold rate in Chennai

பெரும்பாலான பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக தங்கம் விளங்கி வருகிறது. அதிலும் தமிழ்நாட்டு பெண்கள் மத்தியில் தங்கத்தின் மீதான மோகம் அதிகம் என்றே கூறலாம். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் இன்று சற்று குறைத்து இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 55,200 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 54,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 860 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

gold rate

அதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து 99 ரூபாய்க்கும் கிலோவுக்கு 1,100 குறைந்து 99000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: நாவில் எச்சில் ஊற வைக்கும் செட்டிநாடு ஸ்டைல் முட்டை கிரேவி செய்வது எப்படி.?

இதையும் படிங்க: கீவி பழத்தால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!