லைப் ஸ்டைல் 18 Plus

கணவன் மனைவி கட்டில் உறவின்போது பெண்களின் இந்த செயல் ஆண்களுக்கு வெறுப்பை உண்டாகுமாம்.! என்ன தெரியுமா அது?

Summary:

Things men hate in bedroom

பொதுவாக கணவன் மனைவி தாம்பத்தியம் என்பது மிகவும் அற்புதமாக விஷயங்களில் ஓன்று. தாம்பத்ய உறவினால் இருவருக்கும் உடலளவில், மனதளவில் பலவேறு நன்மைகள் கிடைக்கின்றன. அதேநேரம் உறவின்போது இருவரும் இணைந்து முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது மிகவும் முக்கியமான ஓன்று.

இதுபோன்ற சமயத்தில் பெண்கள் செய்யும் சிறு சிறு தவறுகள் ஆண்களை மிகவும் வெறுப்படைய செய்யுமாம். அது என்னவென்று பார்க்கலாம் வாங்க.

1 . பெண்கள் அழுவது.


கணவன் மனைவி தாம்பத்யத்தின்போது ஆரம்பகாலத்தில் பெண்கள் வலியால் அழுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், நாட்கள் செல்ல செல்ல எப்போது உறவில் ஈடுபடலாம் பெண்கள் அழுவது ஆண்களை மிகவும் சங்கடப்பட செய்கிறதாம். தாம் ஏதோ தவறு செய்துவிட்டதாக ஆண்கள் உணர்கிறார்களாம். இதனால், நாள்போக்கில் துணையுடன் உறவுவைத்துக்கொள்வதையே ஆண்கள் வெறுக்க ஆரம்பிக்கிறார்களாம்.

2 . குடும்பம், குழந்தைகளை பற்றி பேசுவது.
உறவின் போது கணவன் மனைவி இருவரும் ஒரே மனநிலையில் இருப்பது மிகவும் அவசியமான ஓன்று. கணவன் ஆசையுடன் உறவில் ஈடுபடும்போது மனைவி அந்த நேரத்தில் குடும்ப பிரச்சனைகள், குழந்தைகளை பற்றி பேசுவது அவர்களது துணை மத்தியில் ஈடுபாட்டை குறைக்கிறதாம்.

3 . உற்சாகம் இல்லாமை.


கணவன் மனைவி தாம்பத்திய உறவின்போது இருவரும் சம அளவு ஈடுபாட்டுடன் இருப்பது மிகவும் முக்கியமான ஓன்று. சில பெண்கள் உறவில் ஆர்வம் இல்லாமல் ஏனோதானோனு செயல்படுவது, ஒரு ஆர்வம் இல்லாமல், உற்சாகம் இல்லாமல் இருப்பது ஆண்களை வெறுப்படைய செய்கிறதாம்.

4 . உரையாடல்.
பொதுவாக உறவுக்கு முன் அல்லது உறவுக்கு பின் கணவன் மனைவி மனம்விட்டு பேசுவது மிகவும் ஆரோக்கியமான ஓன்று. ஆனால், உறவின் போது ஏதாவது விஷத்தை பற்றி பேசுவது, விவாதிப்பது போன்ற செயல்கள் கணவர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்துகிறதாம்.


Advertisement