அடடே செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? டிப்ஸ் இதோ.!



  Red Banana Benefits 

வாழைப்பழத்தில் பல நன்மைகளை கொண்ட செவ்வாழை, ஊட்டச்சத்து நிறைந்தது ஆகும். தினமும் செவ்வாழைப்பழம் சாப்பிட்டால், உடலுக்கு பல்வேறு நன்மைகளானது கிடைக்கும். 

செவ்வாழைப்பழத்தில் இருக்கும் குறைவான கலோரி, அதிக நார்சத்து உடனடியாக வயிற்றை நிரம்பிவிடும். பொட்டாசியம் சிறுநீரக கற்கள் உண்டாகாமல் தடுக்கும். 

Red Banana Benefits

புற்றுநோய் தடுக்கும்

மேலும், இதயநோய், புற்றுநோய் ஆபத்தும் தடுக்கப்படும். கால்சியம் எலும்புகளை வலுப்படுத்தும், அவ்வப்போது செவ்வாழை சாப்பிட்டு வர, சருமத்திற்கு தேவையான நீர்சத்து உடலுக்கு கிடைக்கும். 

இதையும் படிங்க: இரவு சாப்பிடாமல் தூங்குறீங்களா.? உஷார்.. இப்படி எல்லாம் ஆபத்து வரலாம்.!

ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, ரத்த சோகை பிரச்னையை சரி செய்யும். இரத்தசோகை உள்ளவர்கள் தினம் அல்லது 2 நாளைக்கு ஒருமுறை 3 முறை வாழைப்பழம் சாப்பிடலாம்.

தலைமுடி பொடுகு பிரச்சனை குளித்து, முடிக்கு தேவையான ஈரப்பதம் கிடைக்கும்.

இதையும் படிங்க: உயிரை எடுக்கும் முதுகு வலி.. இந்த விஷயம் போதும்.. டாக்டரே தேவையில்லை.!