நாளை கிரகணத்தின்போது உடலுறவில் ஈடுபட்டால் என்ன நடக்கும் தெரியுமா? முழு விவரம்!

சந்திர கிரகணம் நாளை இரவு 12.13 மணி அளவில் இந்தியாவில் தொடங்குகிறது. சுமார் 5 மணி நேரம் நீடிக்கும் இந்த கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்க முடியும். பொதுவாக கிரகண நேரம் என்றாலே ஒருசில விஷயங்களை தவிர்ப்பது நல்லது.
1 . கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு எந்த உணவையும் உட்கொள்ளாமல் இருப்பது மிகவும் நல்லது.
2 . கிரகணத்தின்போது எண்ணெய் தேய்த்து குளிப்பதை தவிர்ப்பது நல்லது.
3 . கிரகணத்தின்போது அனைத்து ஆலயங்களும் மூடப்பட்டிற்கும். கிரகணத்தின்போது ஆலய வழிபாட்டை தவிர்க்கவேண்டும்.
4 . கர்ப்பிணி பெண்கள் கிரணத்தின்போது வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.
5 . மேலும், கிரகணத்தின்போது தம்பதியினர் உறவில் ஈடுபடுவதை தவிர்க்கவேண்டும். ஒருவேளை, கிரகணத்தின்போது கர்ப்பம் தரித்தால் குழந்தை குறையுடன் பிறக்க வாய்ப்பு உள்ளது.