லைப் ஸ்டைல்

டிக் டாக் ஆப்பில் பாசிட்டிவ் கமெண்ட் மட்டும் வாங்கிய வீடியோ எது தெரியுமா?

Summary:

possitive comments tiktog video


இன்றைய இளைஞர்கள் மத்தியில் சமூக வலைத்தளங்கள் மீதான மோகம் மிகவும் அதிகரித்துள்ளது. சாதாரண லைக்கிற்காக தங்களது உயிரையும் பணயம் வைக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள். டிக் டாக், மியூசிக்கலி, டப்மாஷ் போன்ற செயலிகள் இன்றைய இளைய சமூதாயத்தை அதன்பக்கம் இழுத்து வைத்துள்ளது. 

பொழுது போக்கு என்ற பெயரில் பெண்கள் ஆபாசமாக நடந்துகொள்வதும், ஆபாசமாக பேசுவதும் இந்த செயலிகளில் சாதாரணமாகிவிட்டது. மேலும் தங்கள் திறமையை நிரூபிக்கும் வகையில் ஆண்கள் பல கடினமான செயல்களை செய்துவதும் இதில் வழக்கமாகிவிட்டது.

பொதுவாக டிக் டாக் செயலியில் பகிரப்படும் வீடியோவிற்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட் இருக்கும். ஆனால் தற்போது வைரலாகும் ஒரு வீடியோவிற்கு அனைத்து பயன்பாட்டாளர்களும் பாசிட்டிவ் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.  இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது


Advertisement