உங்கள் புருவ அமைப்பு நேரானதா, வளைவானதா? நீங்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? வாழ்க்கை எப்படி? ஆய்வில் வெளிவந்த தகவல்...



personality-based-on-eyebrow-shape

நாம் வாழும் வாழ்க்கை அனுபவங்கள் பல பாடங்களை நமக்கு கற்றுத்தருகின்றன. சில விஷயங்கள் நமக்கு நன்கு தெரிந்திருக்கலாம், சிலவை நாம் அறிந்துகொள்ளாமல் இருக்கலாம். மனித உடலின் பாகங்கள் மற்றும் அவற்றின் அமைப்புகள் பல தகவல்களை வெளிப்படுத்தும் திறன் கொண்டவை. இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒரு உண்மை.

உடல் உறுப்புகள் மூலம் ஆளுமை அறிதல்

மனித உடலின் ஒவ்வொரு உறுப்பும் தனித்துவமான தகவல்களை வழங்குகிறது. அந்த வகையில், நமது புருவ வடிவம் நமது ஆளுமையை தெளிவாக வெளிப்படுத்தக்கூடியது. இது பல ஆய்வுகளிலும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

புருவ வடிவம்

வளைந்த புருவம் கொண்டவர்களின் தன்மைகள்

உங்களிடம் வளைந்த புருவங்கள் இருந்தால், நீங்கள் ஒரு துணிச்சலான நபர். உங்கள் செயல்களில் லட்சியவாதம் பிரதிபலிக்கும். தலைமைத் திறன், நம்பிக்கையுடன் செயல்படுவது, பேசும் முறை மற்றும் தோற்றத்தில் தனித்துவம் காணப்படும். நீங்கள் எப்போதும் கவனத்தை ஈர்க்கும் தன்மை கொண்டவராக இருக்கிறீர்கள்.

இதையும் படிங்க: இந்த 2 நிலைகளில் நீங்கள் எந்த நிலையில் அதிகமாக தூங்குவீர்கள்? அதை பொறுத்து உங்கள் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை அறியலாம்!

உங்கள் தன்னம்பிக்கை அனைவரையும் கவரும். சில நேரங்களில் மர்மமாகவும், அச்சுறுத்தலாகவும் தோன்றலாம். உங்கள் வார்த்தைகளில் செம்மை இருக்கும். கதை சொல்லும் திறன் மூலம் நீங்கள் மற்றவர்களை ஈர்க்கக்கூடியவராக இருப்பீர்கள்.

புருவ வடிவம்

நேரான புருவம் கொண்டவர்களின் பண்பு

நேரான புருவம் கொண்டவர்கள் தர்க்கமிக்க சிந்தனையுடன் செயல்படுவார்கள். நீங்கள் எப்போதும் அமைதியான மனநிலையுடன் இருப்பீர்கள். கோபம் எளிதாக வராது. நீங்கள் எடுத்த முடிவுகளை உறுதியாக கடைப்பிடிப்பீர்கள். உங்கள் நேரடி பேச்சுத்திறன் மற்றும் பாதுகாப்பு உணர்வு சிறப்பாக இருக்கும்.

 

 

இதையும் படிங்க: அதிகாலையில் பிளாக் காபி அருந்தினால் உண்டாகும் ஆரோக்கிய நன்மைகள்! மேலும் ஆயுள் காலமும் அதிகரிக்கும் என ஆய்வில் வெளியீடு...