காலை எழுந்ததும் மறந்தும் கூட இந்த தவற செய்யாதீங்க! உயிர் போகும் அபாயம் உங்களை தேடி வரும்!

காலை எழுந்ததும் மறந்தும் கூட இந்த தவற செய்யாதீங்க! உயிர் போகும் அபாயம் உங்களை தேடி வரும்!


morning-time-coffee-and-its-health-problems

இன்றைய நவீன உலகத்தில் மனிதன் வேலை என்ற பெயரில் முழு நேரமும் உழைத்துக்கொண்டே இருக்கின்றான். அதிலும் குறிப்பாக அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது என்ற பெயரில் கையில் கிடைப்பதை எதையாவது உண்டுவிட்டு அவசர அவசரமாக அலுவலகம் செல்கிறான். அவ்வாறு உண்ணும் உணவுகளில் காலை வேளையில் சில உணவுகளை நாம் மறந்தும் கூட உன்ன கூடாது. அது எண்ணலாம் என்று பாக்கலாம் வாங்க.

காப்பி

பொதுவாக காலையில் எழுந்ததும் பல் கூட விலக்காமல் பெட்காபி குடிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. என்னதான் சிலர் பல் விலகி விட்டு காபி குடித்தாலும் அது முற்றிலும் ஆபத்து என்கின்றது ஆராய்ச்சி. வெறும் வயிற்றில் காபி அருந்தக்கூடாது என்கிறது மருத்துவம். அதற்கு பதிலாக சிறுது நீர் அருந்திவிட்டு சில நேரம் கழித்து காபி அருந்தலாம்.

health issues

வெள்ளரிக்காய்

காலை எழுந்தவுடன் முதல் வேலையாக வெள்ளரிக்காய்  எடுத்துக்கொள்வது சரி இல்லையாம் ...அதாவது  டய்ட் என்கிற பெயரில் காலை சிற்றுண்டியாக வெள்ளரிக்காய் மட்டும் எடுத்துக் கொள்வார்கள். காரணம் அதில் அதிக நீர்சத்து உள்ளது என்பதே....

இவ்வாறு எடுத்துக் கொண்டால் நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப் பிரச்சனை ஏற்படும் என்கிறார்கள்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் அதிகப்படியான மெக்னீசியம் சத்து உள்ளது. இதனால் காலை எழுந்தவுடன் வாழைப்பழம் உண்பதால் இதய நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளதாம்.

health issues


இனிப்பு

காலை வேலையில் இனிப்பு எடுத்துக்கொண்டால் நமது உடலில் சுரக்கும் இன்சுலின் அளவு அதிகரித்து இதனால் கணையத்திற்கு வேலை அதிகாமாகுமாம். இதனால் விரைவில் உங்களை நீரிழிவு நோய் தாக்கும் அபாயம் அதிகம்.

தக்காளி

இதே போன்று காலை நேரத்தில் தக்காளி உண்பார்கள்...காலை நேரத்தில்  தக்காளி எடுத்துக் கொண்டால் இரைப்பை நோய் வரும்..மேலும் அசிடிட்டியை ஏற்படுத்தும்.