லைப் ஸ்டைல் Covid-19

மே 29 தான் கடைசி..! கொரோனா தொடர்பாக ஜோதிட சிறுவன் வெளியிட்ட அடுத்த பரபரப்பு தகவல்..!

Summary:

may 29 abhigya video goes viral

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அசுருதலை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற அணைத்து நாடுகளும் தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா குறித்து ஏற்கனவே கணித்து கூறிய சிறுவன் அபிக்யாவின் வீடியோ காட்சிகள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாவது உண்டு. இந்த மாத இறுதியில் மேலும் ஆபத்து காத்திருப்பதாக இந்த சிறுவன் ஏற்கனவே ஓரி வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு வீடியோ வைராலகிவருகிறது.

அதில், இந்த வைரஸ் தாக்குதல் முற்றிலும் மே மாதம் 29-ஆம் தேதி முதல் அழிய தொடங்கும் எனவும், இந்த நோய்க்கு எதிரான மருந்து செயல்பாட்டிற்கு வரும் என்றும், அப்போதிலிருந்து இந்த நோய் தாக்கம் படிப்படியாக குறைந்துவிடும் என்றும் கூறியுள்ளார்.


Advertisement