மருத்துவம் லைப் ஸ்டைல்

ஒரு ஆன் ஆண்மைத்தன்மையுடன் உள்ளாரா என எப்படி கண்டறிவது?. இருபாலரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்!.

Summary:

ஒரு ஆன் ஆண்மைத்தன்மையுடன் உள்ளாரா என எப்படி கண்டறிவது?. இருபாலரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்!.

ஆண்களுக்கு அவர்கள் அண்மைய தன்மையுடன் இருக்கிறாரா இல்லையா என்பதை கண்டறிய வழிகள் உள்ளன. ஒரு ஆண் கருவளத்துடன் இருக்கிறாரா இல்லையா என்பதை அறிய நிறைய அறிகுறிகள் உள்ளது. கவனமாக அதை உற்று கவனித்தால் சரியாக கணிக்கமுடியும்.

ஆண்களின் விந்தணு அடர்த்தியாக மேகத்தை போல் இருந்தால். அதில் விந்தணு எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று அர்த்தமாகும் என சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர். 

அதே போல் ஆண்களின் விந்தணுவின் பிசுபிசுப்பு தன்மையும் முக்கியம். 
வெளித்தோற்றம் ஆண்களின் உடல் ரீதியாக கட்டமைப்புடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். 

ஆண்களுக்கு விந்தணுவின் எணிக்கை குறைவாக இருப்பதை அவர்களுடைய வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை வைத்து கண்டறிந்துவிடலாம்.

அளவுக்கு அதிகமான தொப்பையுடன் அவர் இருந்தால், அது டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் வரத்தை தடை செய்யும். அதனால் குழந்தை உண்டாக்கும் திறனும் குறையும். குழந்தை பெற்றுக் கொள்ள டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் முக்கிய பங்காற்றுகிறது.

சிறுநீர்ப்பைக் குழாய் என்பது ஆணுறுப்பின் நுனியில் இருக்கும் துளையாகும். அதன் வழியே தான் விந்தணு வடிதலும் நடைபெறும். அது சரியாக, ஆணுறுப்பின் தலை பாகத்தின் நுனியில் இருக்க வேண்டும்.

ஏனெனில் அது கீழ்ப்பக்கமாக சுழல்தண்டிற்கு அருகில் இருந்தால், அவரின் விந்தணுவின் நீந்தும் திறன் மற்றும் பெண்ணுறுப்பை நோக்கி சரியான திசையை நோக்கி பாயும் திறனும் பாதிக்கப்படும்.

ஆண்விதைகளில் தான் விந்தணு சுரக்கிறது. அதனால் அது எவ்வளவு தூரம் பெரிதாக இருக்கிறதோ அந்தளவுக்கு விந்தணு வரத்தும் இருக்கும். அதிக அளவு பெரியதாகவோ அல்லது மிகவும் சிறியதாகவோ இருந்தால் மருத்துவரை அணுகவேண்டியது அவசியம்.
 


Advertisement