மலச்சிக்கல், வாயு தொல்லை பிரச்சனைக்கு 100% தீர்வு.? இதை செய்து பாருங்க.!?



Home remedies for constipation

நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் வயிற்றுப் பகுதியில் உள்ள உறுப்புகள் சீராக செயல்பட வேண்டும். வயிற்றுப் பகுதியில் உள்ள உறுப்புகள் சீராக செயல்படவில்லை என்றால் உடலில் பலவகையான நோய் பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக மலச்சிக்கல், செரிமான பிரச்சனை, வாயு தொல்லை போன்ற பிரச்சனைகள் உருவாகும். நாம் உண்ணும் உணவுகளில் உள்ள நச்சுகள் வயிற்றுப் பகுதிகளிலேயே தேங்கி விடுவதால் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே இந்த நச்சுக்களை எளிமையாக உடலில் இருந்து வெளியேற்ற சில பாட்டி வைத்திய மருந்துகளை சாப்பிட்டு பாருங்க..

stomach problem

வயிற்றில்

உள்ள நச்சுக்களை வெளியேற்ற தேவையான பொருட்கள்

தீர்வு

- 1வெள்ளை எள் - 1/4 தேக்கரண்டி, பெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி, சீரகம் - 1/4 தேக்கரண்டி
செய்முறை
முதலில் ஒரு கடாயை மேலே குறிப்பிட்ட பொருட்களை சேர்த்து மிதமான தீயில் சில நிமிடங்களுக்கு நன்றாக வறுக்க வேண்டும். பின்னர் இதை நன்றாக ஆறவைத்து அரைத்து காற்று போகாத பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளவும். இதை தினமும் இரவு சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நிரந்தரமாக குணமாகும்

இதையும் படிங்க: இந்த மூலிகைகளை கொதிக்க வைத்து குடித்து பாருங்கள்.? நிமிடத்தில் மலம் மூலமாக கழிவுகள் வெளியேறிவிடும்.!?

stomach problem

தீர்வு

- 2

ஓமம், வெந்தயம், பட்டை, இந்துப்பு

செய்முறை

முதலில் ஒரு கடையில் ஓமம், வெந்தயம் கால் தேக்கரண்டி மற்றும் ஒரு துண்டு பட்டை சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வறுத்து வைத்த ஓமம், பட்டை, வெந்தயத்தை போட்டு சிறிதளவு இந்துப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து கொள்ளவும். இந்த நீரை வடிகட்டி ஆற வைத்து தினமும் காலையில் குடித்து வந்தால் வயிற்றுப் பகுதியில் உள்ள நச்சுக்கள் மலம் வழியாக உடனடியாக வெளியேறிவிடும்.

இதையும் படிங்க: இதய தமனிகளின் சேரும் கெட்ட கொழுப்புகளை கரைக்கும் சியா விதைகள்.? எப்படி பயன்படுத்தணும் தெரியுமா.!?