குழந்தை இன்மைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். அதை சரியென என்ன செய்ய வேண்டும்!health-tips-for-healthy-sperms

மனிதனின் நானகாரிகம் மிகவும் வளர்ந்துவிட்டது. அதுபோல மனிதனின் வியாதிகளும் வளர்ந்துகொண்டே போகிறது. குறிப்பாக ஆண்மை குறைவு, குழந்தை இன்மை.

குழந்தை இல்லாததால் பல குடும்பங்கள் இன்று படும் துயரங்கள் மிகவும் அதிகம். அதுபோல குழந்தை இல்லாததை காரணம்காட்டி விவாகரத்து கோரும் தம்பதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது.

குழந்தை இல்லத்துக்கு பல காரணங்கள் உண்டு அதில் ஒன்றுதான் விந்து நீர்த்துப்போதல். சரி அதை எவரோ சரி செய்யலாம் என்று பாப்போம்.

ஆண்களுக்கு உள்ள சில முக்கியமான பிரச்னைகளில் விந்தணுக்கள் உற்பத்தி, விந்து நீர்த்துப்போதல், வேகமாக விந்து வெளியுறுதல் போன்ற பிரச்னைகள் அதிகமாக உள்ளள. அவற்றை சரிசெய்ய தங்களால் முடிந்த கைவைத்தியத்தை செய்து பார்க்கிறார்கள்.

Health tips for healthy sperms

சில எளிய மூலிகைகளை சாப்பிடுவதால் இதுபோன்ற பிரச்னைகளை சரிசெய்ய முடியும்.

வால்மிளகு, வாதுமைப்பருப்பு, கற்கண்டு, கசகசா ஆகிய நான்கையும் சமஅளவு எடுத்து அரைத்து நெய் சேர்த்து வேகவைத்து தினமும் காலையும் மாலையும் இருவேளை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர விந்து கெட்டிப்படும்.

முருங்கைப்பூவை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து ஒரு அவுன்ஸ் பசும்பாலுடன் சேர்த்துக் குடித்தால் விந்து நீர்த்துப் போகாது.

பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலைக்கீரை, நெய், மிளகு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து துவையல் போல செய்து அடிக்கடி உணவில் சேர்து்துக் கொண்டாலும் தாதுக்கள் விரித்தியடையும். விந்து கெட்டிப்படும்.