மருத்துவம் லைப் ஸ்டைல் 18 Plus

சூப்பர்..! கணவன் மனைவி இருவரும் அடிக்கடி தாம்பத்திய உறவில் ஈடுபடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்கிறதா.?

Summary:

Health benefits of relationship detail in tamil

கணவன் மனைவி இடையேயான தாம்பத்ய உறவு என்பது மிகவும் ஆரோக்கியமான ஒன்று. கணவன்-மனைவி இருவரும் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கிறது. 

மன அழுத்தம்:
இன்று நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று மன அழுத்தம். பணி சுமை, வாழ்க்கையில் ஏற்படும் விரக்தி, தொழில் சார்ந்த பிரச்சினைகள் இப்படி ஏகப்பட்ட காரணங்களால் மன அழுத்தம் உருவாகிறது. கணவன் மனைவி இருவரும் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதன் மூலம் இது போன்ற மன அழுத்தம் குறைந்து சற்று நிம்மதி கிடைக்கிறது. 

10 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய ...

இதயம் சார்ந்த பிரச்சன:
இதய பிரச்சனைகள் வராமல் இருப்பதற்கு தாம்பத்திய உறவு மிக சிறந்த ஒன்றாக கூறப்படுகிறது. கணவன்-மனைவி இருவரும் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதால் மாரடைப்பு விகிதம் குறைவாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. 

நோய் எதிர்ப்பு சக்தி:
 நமது உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு மிக முக்கிய காரணம் நமது உடலில் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு தான். கணவன்-மனைவி இருவரும் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதன் மூலம் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைத்து, அதன் மூலம்  நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

 ஆசை காட்டி மனைவியுடன் உல்லாசமாக ...

இரத்த ஓட்டம்:
தாம்பத்திய உறவின் போது இதயத் துடிப்பு அதிகரிப்பதால் நமது உடலில் ரத்தம் சீராக பாய்ந்து உடலில் உள்ள உயிர் அணுக்களுக்கு புதிய ரத்தம் கிடைக்க செய்கிறது. இதனால் நமது உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு நமது மனமும் உடலும் பிரஷ்ஷாக இருக்க உதவுகிறது.


Advertisement