
Health benefits of drinking milk in tamil
அனைவரும் வழக்கமாக தினமும் டீ அல்லது காபி அருந்துவது வழக்கம். ஒருசிலர் மட்டும் இந்த பழக்கம் இல்லாமல் இருப்பார்கள். அவ்வாறு தினமும் காலை மாலை என இருவேளையும் டீ, காபி குடிக்கும் நபரா நீங்கள்?
அப்படி என்றால் சற்று படியுங்கள். பொதுவாக டீ அல்லது காபி குடிப்பதை விட பால் அருந்துவது உடலுக்கு மிகவும் நல்லது. நீங்கள் அருந்தும் டீ, காபியில் நன்மை தரும் விஷயங்களை விட தீங்கு தரும் விஷயங்கள்தான் மிகவும் அதிகமா உள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
பாலில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது மேலும், வளரும் பிள்ளைகள் அதிகம் பால் அருந்தும் போது, வளர்ச்சி அதிகரிக்க உதவுகிறது. மேலும் கால்சியம் அதிகமாக இருப்பதால் எலும்பு நன்கு வலுப்பெறும்.
இந்த பாலுடன் சற்று இஞ்சி சேர்ந்து குடித்தால் எந்த அளவிற்கு நன்மை கிடைக்கும் என்பதை நீங்களே இங்கு பாருங்கள்....
இஞ்சியுடன் பால் சேர்த்தால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும்.
1. நுரையீரல் சுத்தமாகும்.
2. அடிக்கடி வரும் சளி தொல்லையிலிருந்து விடுபடலாம்.
3. வாயுத் தொல்லை என்பது வரவே வராது.4. தேவையில்லாத கொழுப்பு பொருளை உங்கள் உடலில் இருந்து கரைக்க பால் மிகவும் உதவுகிறது.
5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.
6. அதிகமா எடை இருந்தா உங்கள் எடை படிப்படியாக குறைஞ்சிடும்.
7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.
8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி உண்டு.
9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.
10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்.
Advertisement
Advertisement