இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் அற்புத நீர்.. வாங்க தெரிஞ்சுக்கலாம்!

இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் அற்புத நீர்.. வாங்க தெரிஞ்சுக்கலாம்!


Health benefits of barley water

பொதுவாக பார்லி அரிசியை நீரில் ஊறவைத்து பருகி வந்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. எனவே இந்த நீரை குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

Barley rice

பொதுவாக பார்லி நீரில் பல ஆரோக்கியமான பண்புகள் அடங்கியுள்ளது. இதனை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலுக்கு பல்வேறு வகையான நன்மைகளை கொடுக்கிறது. அதன்படி பார்லி நீரில் மெக்னீசியம், தாமிரம், செலினியம், புரதம், அமினோ அமிலம், துத்தநாகம் போன்ற பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

பார்லி நீரை தொடர்ந்து குடித்து வந்தால் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. எனவே இந்த நீர் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த பானமாக உதவுகிறது.

Barley rice

அதேபோல் பார்லி நீரை தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்றி உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் உடலை சுத்தப்படுத்தி குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

அதேபோல் செரிமான பிரச்சனை மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கிறது. பார்லி நீரில் யூரிக் அமிலம் உள்ளதால் மூட்டு மற்றும் முழங்கால் வலியை போக்குகிறது.