லைப் ஸ்டைல் வீடியோ

நடுரோட்டில் டிக் டாக் செய்த பெண்..! திடீரென வந்த நாய்..! கடைசி நொடியில் இப்படி ஒரு சம்பவமா..? வைரல் வீடியோ.!

Summary:

Dog bite female tiktoker at road video goes viral

நடு ரோட்டில் நின்று டிக் டாக் வீடியோ செய்த பெண்ணை தெருநாய் ஒன்று கடித்த சம்பவம் வீடியோவாக இணையத்தில் வைரலாகிவருகிறது.

சமூக வலைத்தளங்களின் பயன்பாடு பல நேரங்களில் பல நல்ல விஷயங்களுக்கு பயன்பட்டாலும் அதேநேரம் சமூக வலைத்தளங்கள் மூலம் பல அசம்பாவிதங்களும் நடந்து வருகிறது. குறிப்பாக லைக்கிற்கு ஆசைப்பட்டு பலர் தங்கள் வாழ்வை இழந்துள்ள சம்பவங்களும் நடந்துதான் வருகிறது.

இந்நிலையில் இளம்பெண் ஒருவர் டிக்டாக் வீடியோ எடுக்கும் முயற்ச்சியில் இருந்தபோது பின்னால்வந்த நாய் ஒன்று அவரது தொடைப்பகுதியில் கடித்தது. உடனே பதறித்துடித்து வீடியோவை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடிக்கும் அந்த பெண், கடைசியில் அவர் தொடையில் நாய் கடித்த தடத்தையும் காட்டுக்கிறார். இதோ அந்த வீடியோவைப் பாருங்கள்.


Advertisement