கதறிய அழுத அரசி புயலாக மாறிய தருணம்! கழுத்திற்கு வந்த கத்தி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமொ வீடியோ.....
#Viral Video: மாடியில் இருந்து கீழே விழுந்த துணியை பத்திரமாக எடுத்து வந்த நண்டு.. நீ பெரிய ஆர்டிஸ்ட்லே..!

நண்டு ஒருவரின் விரலை பிடித்தால் என்ன நிலைமையாகும் என்பது அதனால் கடி வாங்கியோருக்குத்தான் தெரியும். ஏனெனில் நண்டு பிடி என்பது அப்படி இருக்கும். அதனை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.
இவ்வாறான நண்டை நாம் சிறுவயதில் பிடித்து பல வகையில் விளையாடி மகிழ்ந்திருப்போம். இந்த நிலையில், நண்டு ஒன்று சட்டையை பத்திரமாக எடுத்து வரும் வீடியோ வெளியாகியுள்ளது.
அதாவது, அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஒருவரின் சட்டை முன்பு இருக்கும் தளத்தில் கீழே விழுந்துவிட்டது. இதனைக்கண்ட நபர் தனது சட்டையை எடுக்க நண்டின் மீது கயிறு கட்டி இறங்குகிறார்.
நண்டும் சட்டையை இலாவகமாக பிடித்து மேலே கொண்டு வந்துவிடுகிறது. இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.