வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? வெளியான அதிர்ச்சித் தகவல்!

வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? வெளியான அதிர்ச்சித் தகவல்!



banana

வாழைப்பழத்தில் சர்க்கரை இருப்பதால் உடலுக்கு உடனடியாக ஆற்றலை தருகிறது.இருந்தாலும்  வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இதில் அமிலத்தன்மை இருப்பதால் குடல் இயக்கங்கள் பாதிக்கப்படும். காலை நேரத்தில் ஏதேனும் உணவை சாப்பிட்ட பின் வாழைப்பழம் சாப்பிடுவதே நல்லது. 

வாழைப்பழத்தில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.இவை  இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் , சோர்வு, மலச்சிக்கல், மன அழுத்தம், நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண் ஆகியவற்றை போக்குவதற்கு பெரிதும் உதவுகின்றன.மேலும்  வாழைப்பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் உடலில் ஹீமோக்ளோபின் அளவு அதிகரித்து இரத்த சோகையை போக்குகிறது.