
Summary:
உடல் முழுவதும் பவுடரை பூசிக்கொண்ட குழந்தை கண்ணாடியை பார்த்ததும் அழும் காட்சி கலகலப்பை ஏற்ப
உடல் முழுவதும் பவுடரை பூசிக்கொண்ட குழந்தை கண்ணாடியை பார்த்ததும் அழும் காட்சி கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக குழந்தைகள் என்றாலே சேட்டை செய்யக்கூடியவர்கள். அவர்கள் செய்யும் சேட்டை, குறும்பு என அனைத்தும் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும். குழந்தைகள் செய்யும் சேட்டைகளை ராசிக்காதவர்கள் யாரும் இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு அவர்களின் சேட்டை இனிமையான ஒன்று.
அந்த வகையில் குழந்தை ஒன்று தமது உடல் முழுவதும் பவுடரை பூசிக்கொண்டபின், தமது முகத்தை கண்ணாடியில் பார்த்துவிட்டு அழும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த காட்சி. நீங்களும் பாருங்கள்.
Advertisement
Advertisement