ஒரு நாளைக்கு மூன்று தடவைக்கு மேல் இந்த பழக்கம் உள்ளதா!. உயிருக்கே ஆபத்து!.

ஒரு நாளைக்கு மூன்று தடவைக்கு மேல் இந்த பழக்கம் உள்ளதா!. உயிருக்கே ஆபத்து!.



alcohol is very dangeour to health


இன்றைய கால கட்டத்தில் மது அருந்துபவர்கள் எண்ணிக்கை அதிகமாய் கொண்டிருக்கிறது. அரசாங்கமே இதை விற்பதுதான் மக்களுக்கு பெரும் அதிர்ப்தியாய் இருக்கிறது.

ஒரு நாளைக்கு ஒரு தடவை மது அருந்துவதே உயிருக்கு ஆபத்தானது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் மதுவிற்கு பெரிதும் அடிமையாகி உள்ளனர். மது அருந்துவது முற்றிலும் தவறான பழக்கம் ஆகும்.

ஏனெனில் தற்போது மது அருந்துவதனால் மட்டுமே, உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு வருகிறது. ஒரு சிலர் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று தடவை கூட மது அருந்தும் பழக்கத்தை வைத்துள்ளனர். இந்த பழக்கம் உடல் நலத்திற்கு மிகவும் கேடான ஒன்றாகும்.
.drinking alcohol
இதுபோன்ற பழக்கமுள்ளவர்கள் மிக விரைவில் உயிர் இழக்க நேரிடும். எனவே மது அருந்துபவர்கள் சிறிது சிறிதாக அந்த பழக்கத்தை விட்டு வெளியே வந்தால் மட்டுமே அவர்களின் வாழ்நாள் நீடிக்கும்.

மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தங்கள் வீட்டில் உள்ள குழந்தை பெற்றவர்களின் வாழ்க்கையை இனத்தில் கொண்டு அந்த பழக்கத்தை கைவிட்டால் மட்டுமே அவர்களின் குடும்பம் தலையோங்கும்.