மேற்குவங்கம்: கிராம பஞ்சாயத்து தலைவரின் கணவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை: ஆளும் கட்சி நிர்வாகிக்கு நேர்ந்த பயங்கரம்.!West Bengal Trinamool Congress Party Supporter Killed 

 

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாத், ஸ்ருதி கிராம பஞ்சாயத்து தலைவரின் கணவர் பிரபாந்தாஸ் (வயது 52).இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஆவார்.

நேற்று அவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மூன்று முறை துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், ஒரு குண்டு அவர் அது தலையை சிதைத்து சென்று பரிதாபமாக பலியாகினார். 

இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.