தமிழகம் இந்தியா வர்த்தகம்

பேங்க் போக போறீங்களா?? இருக்குற 8 நாளில் இந்த 6 நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை - ரிசர்வ் வங்கி..

Summary:

பேங்க் போக போறீங்களா?? இருக்குற 8 நாளில் இந்த 6 நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை - ரிசர்வ் வங்கி..

இந்த ஆண்டின் மீதமுள்ள 8 நாட்களில் அடுத்துவரும்  6 நாட்கள் வங்கிகள் விடுமுறை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்தியாவில் அரசு மற்றும் பல்வேரு தனியார் வங்கிகள் செயல்பட்டு வருகிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தாது எனினும், சில மாநிலங்களில் பிராந்திய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி

டிசம்பர் 24 – கிறிஸ்துமஸ்
டிசம்பர் 25 – கிறிஸ்துமஸ்
டிசம்பர் 26 – ஞாயிறு
டிசம்பர் 27 – கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
டிசம்பர் 30 – யூ கியாங் நங்பா
டிசம்பர் 31 – புத்தாண்டு தொடக்கம்

இந்த வங்கி விடுமுறைகளுக்கு ஏற்றவாறு வங்கிப் பணிகளை திட்டமிட்டு கொள்ளலாம். அதற்கேற்றபடி பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டால் வீண் அலைச்சலையும் நேர விரயத்தையும் தடுக்க முடியும். அதே நேரத்தில் ஆன்லைன் மற்றும் ஏடிஎம் மூலம் பணப்பரிவர்த்தனை செய்து கொள்வதில் எந்த தடையும் இருக்காது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


Advertisement