மனித முகத்துடன் பிறந்த வித்யாசமான ஆடு! பொதுமக்கள் கருதும் காரணம்! வைரல் வீடியோ!

மனித முகத்துடன் பிறந்த வித்யாசமான ஆடு! பொதுமக்கள் கருதும் காரணம்! வைரல் வீடியோ!



uman-faced-goat


இந்தியாவில் வித்தியாசமான ஆடு ஒன்று தட்டையான முகம் மற்றும் விசித்திரமான மனிதனைப் போன்ற கண்களுடன் பிறந்த பிறகு அது கடவுளின் அவதாரமாக அப்பகுதி மக்களால் வணங்கப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நிமோடியா கிராமத்தில் மனிதனைப் போன்ற கண்களும் வாயும் கொண்ட இந்த இளம் ஆடு, சமீபத்தில் பிறந்துள்ளது. அதன் உரிமையாளர் முகேஷ்ஜி பிரஜாபப் தனது குடிசைக்குள் ஒரு விசித்திரமான முகத்துடன் பிறந்த ஆட்டின் வீடியோவை வெளியிட்டார்.

அந்த ஆடு குறைபாடு காரணமாக இது முகச் சிதைவை சந்தித்திருக்கலாம். அதன் காரணமாக நெற்றியில் கண் உருவாகியிருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனாலும் அப்பகுதி மக்கள் வித்யாசமாக பிறந்த ஆடு, கடவுளின் அவதாரமாக மக்களால் வணங்கப்படுகிறது.