தேசிய நெடுஞ்சாலையை கடப்போர் கவனத்திற்கு.. நெஞ்சை பதறவைக்கும் விபத்து சம்பவம்.!

தேசிய நெடுஞ்சாலையை கடப்போர் கவனத்திற்கு.. நெஞ்சை பதறவைக்கும் விபத்து சம்பவம்.!


telangana-nirmal-accident-death

 

தெலுங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டத்தில் வசித்து வருபவர் சுதாகர். இவர் துணை மின்நிலையத்தில் மின்வாரிய ஊழியராக வேலை பார்த்து வருகிறார். 

இன்று அவர் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு புறப்பட்டு சென்ற நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் கடக்கும்போது கார் மோதி விபத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 

இந்த விபத்து குறித்த நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.