இந்தியா

பள்ளி வகுப்பறையில் ஆசிரியை செய்த காரியம்..! லீக்கான வீடியோ..! அதிரடி முடிவெடுத்த அரசு.!

Summary:

School teacher found dancing in classroom for Hindi song

பள்ளி வகுப்பறையில் ஹிந்தி பாடலுக்கு நடனமாடிய பள்ளி ஆசிரியை ஒருவரையும், அவருடன் இருந்த மற்ற 5 ஆசிரியர்களையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

லக்னோவில், மத்திய அரசாங்கம் ஏற்பாடு செய்த NISHTHA என்னும் பயிற்சி வகுப்பிற்கு சுமார் 150 பள்ளி ஆசிரியர்கள் அழைக்கப்பட்டிருந்ததாகவும், அதில் ஒரு ஆசிரியை அனைவர் முன்பும் நடனம் ஆட, சக ஆசிரியர்கள் அவரை கைதட்டி உற்சாகப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் நடனம் ஆடிய ஆசிரியை உட்பட 6 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.


Advertisement