ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
சோனியா காந்தியின் ஷூ லேஸை சரிசெய்த ராகுல் காந்தி.. குவியும் பாராட்டுக்கள்; நெகிழ்ச்சி வீடியோ வைரல்.!
சாலையில் ஷூ லேஸ் அவிழ்ந்ததால் அதனை ராகுல் காந்தி சரி செய்தார்.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் நெடுந்தூர பாதயாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கன்னியாகுமரியில் தொடங்கிய பாதையாத்திரை, ஒவ்வொரு மாநிலமாக இந்தியா முழுவதும் தொடரும் என அக்கட்சி தலைமை தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் பாதயாத்திரை நடைபெறுகிறது. அடுத்த 4 நாட்கள் அம்மாநிலத்தில் பாதையாத்திரை செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இன்று சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி அம்மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் நடைபயணம் மேற்கொள்கிறார்.
Video of #RahulGandhi tying mother Sonia Gandhi's shoelaces during #BharatJodoYatra goes viral https://t.co/F1KiVSi4MT#SoniaGandhi #Congress #India #ViralVideo #Politics #Politician #Viral #IndiaNews pic.twitter.com/suK2Wyo7qQ
— Free Press Journal (@fpjindia) October 6, 2022
அப்போது, சோனியா காந்தியின் ஷூ லேஸ் அவிழ்த்துவிட, அதனை ராகுல் காந்தி சரி செய்து சோனியாவின் உடல்நிலை கருதி அவரை காரில் அனுப்பி வைத்தார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.