மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
ரகசிய வாழ்க்கையை அறிந்த அக்கா: நண்பர்களுடன் சேர்ந்து சீரழித்து கொடூரமாக கொலை செய்த தம்பி., ஒடிசாவில் பயங்கரம்.!
ஒடிசா மாநிலத்தில் உள்ள கந்தமால் மாவட்டம், சாஃபாத் பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு சகோதரர் ஒருவரும் இருக்கிறார். இந்நிலையில் சகோதரருக்கு, உறவுக்கார பெண் ஒருவருடன் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரின் அக்காவுக்கு தெரியவரவே, தனது அக்கா தன்னை மாட்டி விடுவார் என்ற பயத்தில் தனது நண்பர்கள் நான்கு பேருடன் சேர்ந்து அக்காவை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்கிறார்.
இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இந்த உண்மை அம்பலமானது. அத்துடன் பெண்ணின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.