அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
நீதா அம்பானியின் சொகுசு கார் எத்தனை கோடி தெரியுமா? அதுல என்ன ஸ்பெஷல்னு பாருங்க! உலகிலேயே மொத்தம் 11கார் தான் இருக்காம்!
இந்திய தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, தனது ஆடம்பர வாழ்க்கை முறைக்காக உலகளவில் பரவலாக பேசப்படுகிறார். ஆடைகள், ஆபரணங்கள், கடிகாரங்கள் மட்டுமல்லாது, உலகிலேயே அரிதான சொகுசு கார்களையும் சேகரிக்கும் ஆர்வம் அவருக்கு அதிகம்.
100 கோடி ரூபாய் மதிப்புள்ள Audi A9 Chameleon
பல சொகுசு வாகனங்களை ஏற்கனவே கொண்டிருந்தாலும், சமீபத்தில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள Audi A9 Chameleon காரை வாங்கியுள்ளார். வண்ணங்களை மாற்றும் தனித்துவம் கொண்ட இந்த கார் உலகில் வெறும் 11 மட்டுமே உள்ளது. ஒரு பொத்தானை அழுத்தினாலே நிறம் மாறும் வசதி இதில் உள்ளது.
சிறப்பான அம்சங்கள்
ஐந்து மீட்டர் நீளமும், மணிக்கு 250 கி.மீ. வேகமும் கொண்ட இந்த கார், 4.0-litre V8 engine உடன் வருகிறது. இதன் உள்துறை வடிவமைப்பு மற்றும் பயண அனுபவம் விண்கலத்தில் பயணம் செய்வதைப்போல உணர்வு தருகிறது.
இதையும் படிங்க: தந்தையான பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன்! மகனுடன் எடுத்த முதல் புகைப்படத்தில் வைரலாகும் வீடியோ! குவியும் வாழ்த்துக்கள்..
மற்ற சொகுசு கார்கள்
சொகுசு கார்கள் பட்டியலில் நீதா அம்பானி வைத்துள்ளவை Rolls-Royce Phantom VIII EWB, Mercedes-Maybach S600 Guard, Ferrari 812 Superfast, Bentley Continental Flying Spur, Rolls-Royce Cullinan, மற்றும் BMW 7 Series 760Li Security போன்றவை அடங்கும்.
-ye2rq.jpeg)
உலகின் உயர்ந்த தரத்தில் சொகுசு கார்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை சேகரிப்பதில் நீதா அம்பானி தனித்துவம் பெற்றவர். Audi A9 Chameleon கார், அவரின் ஆடம்பர வாழ்க்கையின் இன்னொரு பிரமாண்டச் சின்னமாக விளங்குகிறது.
-kekpy.jpeg)
இதையும் படிங்க: அம்பானி மனைவி நீதா அம்பானி அணிந்த உலகின் விலையுயர்ந்த புடவை! பெறுமதி எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாம பாருங்க...
