உயிருடன் குழிக்குள் புதைக்கப்படும் அரியவகை மான்! நெஞ்சை உலுக்கும் கொடூர காட்சி! வீடியோ.
பீகார் மாநிலத்தில் அரியவகை மான் ஓன்று உயிருடன் குழிக்குள் தள்ளி புதைக்கப்படும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. நீலான் என்னும் இனத்தை சேர்ந்த இந்த மான் ஆசிய கண்டதில்லையே மற்ற மான் இனங்களை ஒப்பிடும் பொது உருவ அளவில் பெரிதானது.
இந்த அரியவகை மான் பீகார் மாநிலத்தில் குழிக்குள் உயிருடன் புதைக்கப்பட்டுள்ளது. ஜே சி பி இயந்திரம் மூலம் மண்ணை தள்ளி மான் குழிக்குள் உயிருடன் புதைக்கப்படும் காட்சிகள் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.

இந்த கொடூர காரியத்தை செய்த்தவர்கள் யார், மானை இப்படி உயிருடன் புதைக்க என்ன காரணம் என எந்த தகவல்களும் வெளியாகவில்லை. மானை உரியருடன் புதைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.
Nilgai नील"गाय" buried alive in #Bihar #India
— Aditya Joshi (@AdityajWildlife) September 4, 2019
The greatness of a nation can be judged by the way its animals are treated~#MahatmaGandhi#AnimalCruelty@BiharForestDept @Manekagandhibjp@PetaIndia @narendramodi @ParveenKaswan @SanctuaryAsia@BiharPoliceCGRC @moefcc pic.twitter.com/ScCz9ZxJZW