இந்தியா

இளம் பெண்ணை பின்னால் தடவும் இளைஞர்..! பொது இடத்தில் நடந்த பகீர் சம்பவம்.! அதிர்ச்சி வீடியோ.!

Summary:

Man touches women in railway station video goes viral

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடந்துவரும் பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலையாளிகளின் என்கவுண்டர், நிர்பயா கொலையாளிகளின் தூக்கு தண்டனை இப்படி எவ்வளவோ கொடுமையான தண்டனைகள் கொடுத்தும் இதுபோன்ற குற்றங்கள் குறைந்தபாடில்லை.

இந்நிலையில் பொதுமக்கள் கூட்டமாக இருக்கும், பரபரப்பான ரயில் நிலையம் ஒன்றில் அப்பாவி போல் அமர்ந்திருக்கும் இளைஞர் ஒருவர் தனக்கு எதிரே இருக்கும் பெண்ணை சீண்டும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

கண்ணத்தில் கைவைத்துக்கொண்டு அப்பாவி போல் அமர்ந்திருக்கும் அந்த இளைஞர் தனக்கு எதிரே இருக்கும் பெண்ணின் இருக்கை உள்ளே கை விட்டு அந்த பெண்ணை சீண்டுகிறார். அந்த பெண் திரும்பி பார்த்ததும் எதுவும் தெரியாத அப்பாவிபோல் நடிக்கிறார்.

இதுபோன்று இரண்டு மூன்று தடவை அந்த வாலிபர் அந்த பெண்ணை பின்னால் இருந்து சீண்டுகிறார். இறுதியில் அந்த பெண் அங்கிருந்து எழுந்து செல்கிறார். இந்த சம்பவம் அனகிருந்தவர்களால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு தற்போது வைரலாகிவருகிறது. இதோ அந்த காட்சி.


Advertisement