பெண் மருத்துவர் குளிப்பதை வீடியோ எடுத்த துப்புரவு பணியாளர்: சுவர் ஏறிக்குதித்து துணிகரம்.!

பெண் மருத்துவர் குளிப்பதை வீடியோ எடுத்த துப்புரவு பணியாளர்: சுவர் ஏறிக்குதித்து துணிகரம்.!



Man filmed female doctor while bathing

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை பகுதியை சார்ந்த பெண் மருத்துவர் சம்பவத்தன்று தனது விடுதி அறையில் குளித்துக்கொண்டிருக்கும் போது யாரோ ஒருவர் செல்போனில் அதனை படம்பிடிப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவர் அலறவே, சத்தம்கேட்டு சென்றவர்கள் இளைஞரை மடக்கி பிடித்தனர். விசாரணையில், இளைஞர் விடுதியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர் என்பது தெரியவந்துள்ளது.

Latest news

மேலும் மருத்துவர் குளிக்க சென்றதை நோட்டமிட்ட இளைஞன் அதனை வீடியோ எடுக்க பின் வழியாக சென்று சுவர் ஏறி குதித்து வந்ததும் தெரியவந்துள்ளது. அத்துடன் காவல்துறையினரிடம் அவனை ஒப்படைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.