BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
வீட்டில் ரூ.2 ஆயிரம் பணம் திருடியதாக பணிப்பெண் அடித்தே கொலை: நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே பகுதியைச் சார்ந்தவர் பிரசாத் கோபால் கரேகர் (வயது 36). இவரது வீட்டில் 56 வயதுடைய சந்தீப் ராஜாராம் பாட்டில் என்பவர் பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், வீட்டிலிருந்து ரூபாய் 2000 பணத்தை ராஜாராம் திருடியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, ராஜாராம் பிரசத்தால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், ராஜாராமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.