"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
கச்சா எண்ணெய் விலை எதிரொலி..! சிலிண்டர் விலை ரூ.105 அதிகரிப்பு.. சோகத்தில் மக்கள்..!
சமையல் எரிவாயுக்களின் விலையை மத்திய நிறுவனங்கள் மாதம்தோறும் நிர்ணயம் செய்து வருகிறது. சர்வதேச சந்தைகளில் நிலவும் கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் சமையல் எரிவாயு விளையும் தீர்மானிக்கப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி சமையல் எரிவாயு விலை நிர்ணயம் செய்யப்படும் நிலையில், வணிக ரீதியான கியாஸ் சிலிண்டர்கள் விலை ரூ.105 உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த சில மாதமாகவே வணிக சிலிண்டர்கள் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் நிலையில், கடந்த மாதம் ரூ.2,040 க்கு விற்பனை செய்யப்பட்ட 19 கிலோ எடையுள்ள சிலிண்டர், இன்று முதல் ரூ.2,145.50 க்கு விற்பனை செய்யப்படும்.