இந்தியா காதல் – உறவுகள்

காதலை ஏற்காத பெற்றோர்!! சாகும்போது கூட பிரியாத காதலர்கள்! அதிர்ச்சி சம்பவம்!!

Summary:

lovers get suicide


கேரளாவை சேர்ந்த அமல் குமார் மற்றும் சூர்யா நாயர் ஆகிய இருவரும் கல்லூரியில் படித்துவந்துள்ளனர். இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலை இரு வீட்டாரின் பெற்றோர்களும் எதிர்த்து வந்தனர்.

இதனால் மனமுடைந்த இருவரும் வீட்டைவிட்டு வெளியேற முடிவு செய்தனர். இதனையடுத்து இருவரும் கோயம்புத்தூர் சென்றுள்ளனர். அங்கு இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தனர். 

இவர்கள் இருவரும் திரைப்பட பாணியில் ஒன்றாக சேர்ந்து இறந்துவிடுவோம் என முடிவு செய்தனர். இவர்கள் இருவரின் உடலை துப்பட்டாவில் கட்டிக்கொண்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டபானர். பின்னர் இவர்கள் குறித்து அவர்களது பெற்றோருக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.


Advertisement