என் காதலிக்கு இன்னொருத்தனோட திருமணமா?.. மணப்பெண்ணின் தந்தையை போட்டுத்தள்ளிய பயங்கரம்.!

என் காதலிக்கு இன்னொருத்தனோட திருமணமா?.. மணப்பெண்ணின் தந்தையை போட்டுத்தள்ளிய பயங்கரம்.!


Kerala Thiruvananthapuram Gang Killed Man

 

கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் அடுத்த வர்கலா வடசேரிகோணத்தை சேர்ந்தவர் ராஜூ (வயது 63). இவர் நேற்று காலை தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த நிலையில் அதேபகுதியை சார்ந்த ஜிஷ்ணு என்பவர் தனது நண்பர்களுடன் நள்ளிரவு 12:30 மணியளவில் ராஜுவை மண்வெட்டியால் வெட்டியிருக்கிறார். 

KERALA

இதில் சம்பவ இடத்திலேயே ராஜு பரிதாபமாக உயிரிழந்த நிலையில், ராஜுவின் மகளை ஜெஸ்னு காதலித்து வந்ததால் அவர் மற்றொரு திருமணம் ஏற்பாடு செய்த ஆத்திரத்தில் கொலை செய்தார் என்பது தெரியவந்துள்ளது.