சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு உற்சாக செய்தி: அயலான் படத்தின் இசை வெளியீடு விழா அறிவிப்பு.!
#JustIN: கனமழை எதிரொலி; நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவு.!
#JustIN: கனமழை எதிரொலி; நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவு.!

கேரளா மாநிலத்தில் உள்ள புதுச்சேரி பிராந்தியத்திற்கு உட்பட்ட மாஹே பகுதியில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா மாநிலத்தில் கனமழை பெய்துவரும் நிலையில், கரூர் மாவட்டத்திற்கு அருகேயுள்ள புதுச்சேரி கட்டுப்பாடு பகுதிக்கு விடுமுறை அறிவித்து மண்டல் நிர்வாகி உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.
கடந்த 24 மணிநேரத்தில் அப்பகுதியில் மட்டும் 221 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. மேற்படி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.