3 வயது சிறுவனை சீரழித்த 55 வயது ஆசிரியை; நர்சரி பள்ளியில் நடந்த பகீர் செயல்.!Karnataka Udupi 3 aged minor girl sexually abused 

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டம், வெங்கடேஸ்வரபும், அவ லே-அவுட் பகுதியில் நர்சரி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 55 வயதுடைய பெண் ஆசிரியை பணியாற்றி வருகிறார். இதே பள்ளியில், 3 வயதுடைய ஆண் குழந்தை எல்.கே.ஜி வகுப்பில் பயின்று வந்துள்ளது.

கடந்த 30 நாட்களுக்கு முன்பு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், அன்றில் இருந்து தினமும் ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்று வந்த குழந்தை திடீரென கடந்த 10 நாட்களாக பள்ளிக்கு செல்ல மறுத்துள்ளது. மேலும், தன் அந்தரங்க உறுப்புகளில் வலிப்பதாகவும் கூறியுள்ளது.

இதையும் படிங்க: திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு... தற்கொலை செய்து கொண்ட கள்ளக்காதல் ஜோடி.!!

பெண் ஆசிரியை பலாத்காரம்

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் விசாரித்ததில், 55 வயதுடைய பெண் ஆசிரியையின் அதிர்ச்சி செயல் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் சிரேஷ்ட காடுகொண்டனஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில், 3 வயது சிறுமியை 55 வயது பெண் ஆசிரியை பலாத்காரம் செய்தது உறுதியானது. இதனையடுத்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  

இதையும் படிங்க: ஆன்லைன் முதலீடு இழப்பு; கல்லூரி மனைவி கடிதம் எழுதிவைத்து தற்கொலை.!