ஜியோவின் அடுத்த புரட்சி! அதிரடி வேலைவாய்ப்பு; யாரும் மிஸ் பண்ணிடாதிங்க.!

ஜியோவின் அடுத்த புரட்சி! அதிரடி வேலைவாய்ப்பு; யாரும் மிஸ் பண்ணிடாதிங்க.!


jio next project - employement service - 1000 more vacancies

ஜியோ நிறுவனம் தொலைபேசி துறைக்குள் காலடி வைத்ததில் இருந்து பல்வேறு நிறுவனங்கள் ஆட்டம் கண்டுள்ளன. பல்வேறு சலுகைகளை கொடுத்து அணைத்து வாடிக்கையாளர்களையும் தன் பக்கம் இழுத்துவிட்டது ஜியோ நிறுவனம்.

2016-ம் ஆண்டு ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் நடைமுறைக்கு வந்தது. ஜியோ வந்த பிறகு சில தொலைத்தொடர்பு நிறுவனம் காணாமல் போனது. ஜியோ வந்த பிறகுதான் அணைத்து தொலைத்தொடர்பு நிறுவங்களும் கட்டண விலையை குறைக்க தொடங்கியது. தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு நல்ல நல்ல சலுகைகளை வழங்கி வருகிறது ஜியோ நிறுவனம்.

Jio

இந்தியாவின் மிகப்பெரிய நெட்வொர்க்கான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் 1000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதன் விபரம் பின்வருமாறு: 

நிறுவனம்: ரிலையன்ஸ் ஜியோ 
அமைப்பு: தனியார் 
கல்வி தகுதி: 12 th, டிப்ளமோ, டிகிரி 
பணி முறை: MNC 
பணி வகை: ஐடி

பணியிடம்: நாடு முழுவதும் 
காலியிடங்கள்: 1000 க்கும் மேல் 
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

பதவிகளும் காலியிடங்களும்: 
Sales and Distribution – 727 , Business Operations – 173 , Customer Service – 96 , Others – 59 , Engineering & Technology – 56 , IT & Systems – 37 , Finance Compliance & Accounting – 23 , Operations – 21 , Supply Chain – 18 , Product Management – 12 , Human Resources & Training – 4 , CorporateServices (Admin) – 3 , Marketing – 2 , Regulatory – 2 , Procurement and Contracts – 1 

Jio

மொத்தம் காலியிடங்கள்: 1,234 

கல்வித் தகுதி: 
குறைந்தபட்சம் 12ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையில் பணிக்கு ஏற்ப மாறுபடுகிறது. பெரும்பாலான பணிக்கு டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் தேவைபடுகிறார்கள். 

வயது தகுதி: 18 முதல் 60 வயது வரையில். 

தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, குழுத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

இந்த நிறுவனத்தில் சேர தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://careers.jio.com/ என்ற ஜியோ நிறுவனத்தின் அதிகார்ப்பூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்ட பணியை தேர்வு செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி தொடர்பான முழுமையான விபரங்களுக்கு ஜியோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும். 
https://careers.jio.com/frmJobCategories.aspx?func=w+cpdiT6wL4=&loc=/wASbQn4xyQ=&expreq=/wASbQn4xyQ=&flag=/wASbQn4xyQ=&poston=/wASbQn4xyQ=