புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
மனைவியை பழிவாங்க கணவன் செய்த கீழ்த்தரமான செயல்! இப்படியெல்லாம் கூட யோசிப்பாங்களா?
தற்போது இளம் தம்பதிகள் மத்தியில் கருத்துவேறுபாடுகளால் ஏற்படும் விவாகரத்தும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்ட வருகிறது. இந்நிலையில் காதலித்து திருமணம் செய்த மனைவியை பழிவாங்க அவரது புகைப்படத்தையும், தொலைபேசி எண்ணையும் ஆபாச இணைய தலத்தில் பதிவிட்டுள்ளார் கணவர்.
உத்திரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவரும் நபர் குடும்ப தகராறு காரணமாக இந்த செயலை செய்துள்ளார். தந்து மனைவியின் புகைப்படம் மற்றும் மொபைல் எண்ணெய் பதிவேற்றியோதோடு மட்டும் இல்லாமல் அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து மனைவிக்கும் அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியான மனைவி இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை அடுத்து கணவன் மீது பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இவர்கள் இருவரும் கட்டடந்த 2011-ம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்துகொண்டனர் என்றும் , மனம் ஒத்துப்போகாததால் கடந்த 10 மாதங்களாக பிரிந்து வசித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.