மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை காதலிக்கு பகிர்ந்த கணவன்!. கொந்தளித்த மனைவி!.

மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை காதலிக்கு பகிர்ந்த கணவன்!. கொந்தளித்த மனைவி!.


husband shared his wife photos with lover

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் துலசிநாத். இவருக்கு திருமணமான நிலையி;ல், ஆஸ்திரேலியாவில் பட்டப்படிப்பு படித்துவிட்டு, சொந்த ஊரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

அப்பகுதியில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த மெளனிகா என்ற பெண்ணுடன் துலசிநாத்துக்கு தொடர்பு ஏற்பட்டது.  இதனால் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, மெளனிகாவுடனே வாழ நினைத்தார்.

இதனால் மனைவிக்கு அவப்பெயரை ஏற்படுத்த அவரின் அந்தரங்க புகைப்படங்களை மெளனிகாவுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார்.

அதை அவர் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாக வைத்ததுடன், குறித்த பெண் பணத்துக்காக எதையும் செய்பவள் என மோசமாக பதிவிட்டிருந்தார்.

மேலும் துலசிநாத்தும், மெளனிகாவும் சேர்ந்து தவறான மெசேஜ்களை  அவருக்கு அனுப்பியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த துலசிநாத் மனைவி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்