பாவம் டா அந்த பொண்ணு!! புது மனைவியை இப்படியா செய்வது?? வைரலாகும் வீடியோ..

பாவம் டா அந்த பொண்ணு!! புது மனைவியை இப்படியா செய்வது?? வைரலாகும் வீடியோ..


Groom Forcefully Shoves Ladoo Into Bride Mouth

மணப்பெண்ணிற்கு மணமகன் வலுக்கட்டாயமாக லட்டு ஊட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்தியாவில் பலவிதமான திருமண சடங்குகள் செய்வது வழக்கம். திருமணம் முடிந்த பிறகு மணமக்களுக்கு பாலும், பழமும் கொடுப்பது நம்ம ஊர் வழக்கம். இந்நிலையில் வட இந்தியாவில் புதிதாக திருமணம் முடிந்த ஜோடி ஒன்றுக்கு உறவினர்கள் லட்டு ஊட்டிவிடும் சடங்கு ஒன்றை செய்கின்றனர்.

முதலில் பெரிய லட்டு ஒன்றை எடுத்து மணமகள் மணமகனின் வாயில் வைத்து திணிக்கிறார். அடுத்ததாக மணமகன் லட்டு ஒன்றை எடுத்து மணமகளுக்கு ஊட்ட முற்பட்ட, மணமகள் வேண்டாம் என்று தலையை திருப்பிக்குகிறார். உடனே மணமகன், மணமகளின் தலை முடியை பிடித்து, அவரது முகத்தை திருப்பி மிகவும் கொடுமையான முறையில் மணமகளுக்கு லைட்டை ஊட்டி விடுகிறார்.

இந்த காட்சி பார்ப்பதற்கு காமெடியாக இருந்தாலும், வீடியோவை பார்த்த பலரும் மணமகனின் செயலுக்கு கட்டணம் தெரிவித்துள்ளனர். அந்த காட்சியை நீங்களே பாருங்க..