Video: பைக்கை சுற்றி வளைத்த ராட்சத பாம்பு! இறுதியில் பாம்பு என்ன பண்ணுதுன்னு பாருங்க! வைரலாகும் வீடியோ!



giant-snake-wraps-around-bike

 சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவில், ஒரு ராட்சத மலைப்பாம்பு ஒரு இருசக்கர வாகனத்தை சுற்றி வளைத்துள்ள அதிர்ச்சிகரமான காட்சி பதிவாகியுள்ளது. பொதுவாக பாம்புகள் மிகவும் விஷத்தன்மை கொண்டவை என்பதால், அவை அருகில் வந்தாலே மனிதர்கள் பயப்படுவார்கள்.

இதேபோல், சில நேரங்களில் பாம்புகள் வாகனங்கள், படுக்கையறை, சமையலறை போன்ற இடங்களிலும் பதுங்கி இருக்கக்கூடும் என்பதையும் நாம் பல சம்பவங்களில் பார்த்திருக்கின்றோம்.

ஆனால், இந்த வீடியோவில் காணப்படும் மலைப்பாம்பு, பைக்கை வளைத்து தனது உடலை வெளியேற்ற முயற்சித்தாலும், முடியாமல் தவிக்கும் காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Video: பயங்கரமாக படமெடுத்து நிற்கும் ராஜநாகம்! வைரலாகும் திக் திக் வீடியோ...

பாம்புகள் சில நேரங்களில் மனிதர்களைப் போல அறிவுடன் செயல்படக்கூடியவை என்றாலும், சில தருணங்களில் அவை கோபம் மற்றும் பீதி அளிக்கும் செயலில் ஈடுபடலாம். அதிலும் இந்த மலைப்பாம்பு பைக்கை முற்றிலும் சுற்றி பிடித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: Video : செல்லப்பிராணியாக குட்டை வால் மலைப்பாம்பை குளிப்பாட்டி பூ வைத்த நபர்! இணையத்தில் வைரலாகும் காணொளி...