ஆபாச படத்தை பார்த்து மனைவிக்கு தினமும் தொந்தரவு; இயற்கைக்கு மாறாக நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி..!

ஆபாச படத்தை பார்த்து மனைவிக்கு தினமும் தொந்தரவு; இயற்கைக்கு மாறாக நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி..!


  Delhi Women Complaint against Husband 

 

டெல்லியில் உள்ள கிழக்கு தாஸ் நகரில் கடந்த 2020 ஆம் ஆண்டு தம்பதி ஒருவர் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், மனைவி காவல் நிலையத்தில் கணவருக்கு எதிராக புகார் அளித்துள்ளார். 

அந்த புகாரில் தனது கணவர் ஆபாச வீடியோகளுக்கு அடிமையாக இருக்கிறார். அவர் ஆபாச வீடியோக்களை பார்த்து, அதனைப் போல என்னை உடலுறவு கொள்ள வற்புறுத்தி பலாத்காரம் செய்கிறார்.

delhi

எனது விருப்பத்திற்கு மாறாக, இயற்கைக்கு எதிராக பல சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி வருகிறார். அவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.