அரைகுறை ஆடையும், இறுக்கி அணைச்சி உம்மாவும்.. பதறவைக்கும் டெல்லி மெட்ரோவின் பயண வீடியோக்கள்.. குவியும் எதிர்ப்பு & ஆதரவு.!

அரைகுறை ஆடையும், இறுக்கி அணைச்சி உம்மாவும்.. பதறவைக்கும் டெல்லி மெட்ரோவின் பயண வீடியோக்கள்.. குவியும் எதிர்ப்பு & ஆதரவு.!


Delhi Metro Couple And Urofi Lite Girls Atrocity Wear 2 Pieces

 

காதல் ஜோடி மெட்ரோ இரயில் பயணத்தின் போது செய்த சேட்டை குறித்த வீடியோ வைரலாகியுள்ளது.

இன்றளவில் காதல் ஜோடிகள் பொதுஇடம் என்ற பாரபட்சமின்றி தங்களின் காதலை வளர்த்து வருகிறது. முந்தையை காலங்களில் திரைமறைவில் சந்தித்து தங்களின் காதலை வளர்த்தவர்கள், இன்றளவில் பொதுமக்கள் முன்னிலையிலேயே முத்த பரிமாற்றம் போன்றவற்றை வெளிப்படையாக செய்ய தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள மெட்ரோ இரயிலில் பயணம் செய்த காதல் ஜோடி, தங்களின் நிலையை மெய்மறந்து ஆரத்தழுவி ஒருவரையொருவர் இறுக்க கட்டியணைத்தது முத்தங்களை பரிமாறிக்கொண்டனர். இந்த விஷயம் தொடர்பான விவகாரத்தை பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

delhi

அதேபோல, கடந்த சில வாரங்களாகவே டெல்லி மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தனது மார்பகம் மற்றும் அந்தரங்க உறுப்புகளை மட்டும் மறைத்துவிட்டு, பிற பகுதிகளை உடையால் மறைக்காமல் பயணிக்கும் விடியோவும் வெளியாகியுள்ளன. இவை ஒருபுறம் எதிர்ப்பை சந்தித்தாலும், மற்றொருபுறம் நீங்கள் அதனை ஏன் பார்க்கிறீர்கள்? அது அவர்கள் விருப்பம் என ஆதரவு குரலும் வருகின்றன.

delhi

பாலிவுட் நடிகையான உர்பி ஜாவெத் போல சில பெண்கள் முயற்சித்து இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் ட்விட்டர் பக்கத்தில் #DelhiMetro என்ற ஹேஷ்டேக்கில் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.