ஓரினசேர்கையாளர்கள் குழந்தைகளை தத்தெடுக்க அதிரடி தடை; ஆப்படித்த சீனா., சோகத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்கள்.!

ஓரினசேர்கையாளர்கள் குழந்தைகளை தத்தெடுக்க அதிரடி தடை; ஆப்படித்த சீனா., சோகத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்கள்.!


china-bans-gay-lgbtq-couple-marches-and-adopted-childre

 

சர்வதேச அளவில் ஒலித்து வந்த LGBTQ+ உரிமைக்குரல்கள் சமீபமாக சீனாவிலும் எதிரொலித்தது. LGBTQ+ தங்களை அங்கீகரிக்க கோரி பல நாடுகளில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

பலரும் தங்களை ஓரினசேர்கையாளர்களாக அறிவித்து, தங்களின் விருப்பத்திற்கு அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என போராட்டம், அணிவகுப்பு நடத்தி வந்தனர்.

china

இந்நிலையில், ஓரினசேர்க்கை அணிவகுப்புகளுக்கு அதிரடி தடை விதித்த சீன அரசு, அவ்வாறானவர்கள் குழந்தைகளை தத்தெடுக்க அனுமதி கிடையாது, சீனாவில் ஓரினசேர்க்கை தடை செய்யப்படுகிறது என அறிவித்துள்ளது.