மாதம் ரூ.85,000 சம்பளத்தில் CRPF மருத்துவமனையில் வேலைவாய்ப்பு..! இன்றே அப்ளை பண்ணுங்க..!! Central Reserve Police Hospital Doctor Job 

 

மத்திய ரிசர்வ் காவல்துறை மருத்துவமனையில், ஒப்பந்த அடிப்படையில் 18 மருத்துவ அதிகாரிகளுக்கு பணியிடங்கள் நிரப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அந்த பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Crpf

நேர்காணல் நடைபெறும் நாள்: 7 ஜூலை 2023
பணியிடங்கள்: அனஸ்திசியா, அறுவை சிகிச்சை, கண் மருத்துவம், ரேடியாலஜி
சம்பளம்: ரூபாய் 85 ஆயிரம் 
கூடுதல் விபரங்களுக்கு: https://rect.crpf.gov.in/